உடல்நலம் மற்றும் மருத்துவ உதவி
- புற்றுநோயால் அவதிப்படும் ஏழை பெண்ணுக்கு மருத்துவ உதவி
- கொரோனா பாதிப்பில் குடும்பத்தை இழந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் நிதியுதவி
- ஏழை குழந்தையின் மருத்துவச் செலவுகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி
- புறக்கணிக்கப்பட்ட தொழிலாளருக்கு சிகிச்சைக்கான மருத்துவ துணை
- உடல் இயக்க குறைபாடுள்ளவர்களுக்கு மருத்துவ நிதியுதவி
- வால்வாசகோஸ்தம், பள்ளியாடி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது
பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைப் பெருமக்களுக்கான பரிவு
- முரசங்கோடு மற்றும் தார்கால் அனாதை இல்லங்களில் உணவும் ஆடையும் வழங்கப்பட்டது
- வலியேலா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆண்டு உடைகள் வழங்கப்பட்டது
- பல தடவைகள் முதியோர் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது
- பாலபள்ளம் ரீத்தாபுரத்தில் உள்ளிட்ட பகுதிகளில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கான நிதியுதவி
- சேரிக்கடை விதவைப் பெண்ணுக்கு வீடு கட்டுவதற்கான உதவிகள் வழங்கப்பட்டன
- முலகுமூடு பகுதியில் வாழும் உடல் இயக்கக் குறைபாடுள்ள ஏழை பெண்மணிக்கு நிதியுதவி
- தகுதியான மாணவர்களின் கல்லூரிக் கட்டணம் வழங்கப்பட்டது
சமூக மற்றும் நலப்பணிகள்
- கொரோனா காலத்தில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டது
- பசுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க பல பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டப்பட்டது
